Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்வதேச மகிழ்ச்சி சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றம்

சர்வதேச மகிழ்ச்சி சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றம்

இந்த ஆண்டு சர்வதேச மகிழ்ச்சி சுட்டெண்ணில் இலங்கை முன்னோக்கி சென்றுள்ளது.

இந்த சுட்டெண், நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலைமையை வைத்து தீர்மானிக்கப்படுகிறது.

அதற்கமைய, கடந்த வருடம் இலங்கை 127வது இடத்தில் இருந்தது.

எவ்வாறாயினும், இந்த வருட சுட்டெண்ணில் இலங்கை 112வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதில், பின்லாந்து முதலிடத்திலும், டென்மார்க் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மூன்றாவது இடத்தை ஐஸ்லாந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles