செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபா மீண்டும் வலுப்பெற்றது

இலங்கை ரூபா மீண்டும் வலுப்பெற்றது

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

அதன்படி இன்று (21) டொலர் ஒன்றின் விற்பனை விலை 334 ரூபா 93 சதமாகும்.

அதன் கொள்முதல் விலை 316 ரூபா 84 சதமாக காணப்பட்டது.

நேற்று (20) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.71 ரூபாவாகவும், விற்பனை விலை 349.87 ரூபாவாகவும் காணப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles