Tuesday, August 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு340 உள்ளூராட்சி மன்றங்கள் ஆணையாளர்கள் - செயலாளர்களின் வசமாகின

340 உள்ளூராட்சி மன்றங்கள் ஆணையாளர்கள் – செயலாளர்களின் வசமாகின

340 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

இதன்படி, அந்த நிறுவனங்களின் நகர முதல்வர்கள், தவிசாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதிகாரம் ஆணையாளர் அல்லது செயலாளர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles