செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்புக்கு மேலும் 4 நாடுகள் உத்தரவாதம்

கடன் மறுசீரமைப்புக்கு மேலும் 4 நாடுகள் உத்தரவாதம்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீமைப்பு உத்தரவாதங்களை வழங்க மேலும் நான்கு நாடுகள் முன்வந்துள்ளன.

அதன்படி சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துற்கான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்கியுள்ளன.

இந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles