Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம்

எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம்

எதிர்வரும் காலங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார்.

இன்று (15) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றம் வேண்டும்இ அது எதிர்காலத்தில் நடக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles