Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேல் மாகாண பாடசாலைகளின் பரீட்சைகள் பிற்போடப்பட்டன

மேல் மாகாண பாடசாலைகளின் பரீட்சைகள் பிற்போடப்பட்டன

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் சில பிற்போடப்பட்டுள்ளன.

மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் வலயப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த பாடசாலைகளின் தரம் 9,10 மற்றும் 11 ஆகியவற்றின் தவணைப் பரீட்சைகள் இம்மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பாடசாலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles