செய்திகள்உள்நாட்டுமசகு எண்ணெய் விலை குறைந்தது

மசகு எண்ணெய் விலை குறைந்தது

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது.

அதன்படி இன்று (14) பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80 அமெரிக்க டொலர்களாகவும், WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.05 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles