Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உதவி இரு வாரங்களுக்குள் கிடைக்கும்

IMF உதவி இரு வாரங்களுக்குள் கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கும் கடனின் முதல் தவணை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த கடனானது நாட்டிற்குக் கிடைத்த தனித்துவமான சாதனையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles