Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோப் குழுவின் பதில் தலைவரானார் வஜிர?

கோப் குழுவின் பதில் தலைவரானார் வஜிர?

கோப் குழுவின் பதில் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த பதவிக்காக அரசாங்க உறுப்பினர் ஒருவரை நியமிக்க முடியாது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles