Wednesday, November 26, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய கடன் வசதியை நீட்டிக்க பேச்சுவார்த்தை

இந்திய கடன் வசதியை நீட்டிக்க பேச்சுவார்த்தை

பல மாத காலத்திற்கு வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட குறித்த கடன் வசதி வரும் 17ம் திகதியுடன் முடிவடைகிறது.

கடன் வசதியில் மூன்றில் இரண்டு பங்கை மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles