செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்கும் உலக வங்கி

இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்கும் உலக வங்கி

உலக வங்கி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கைக்கு வந்தவுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிதி மானியம் வழங்கப்படும்.

நிதி மானியம் பல படிகளின் கீழ் செய்யப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles