Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேகா கார்களுக்கு மோட்டார் போக்குவரத்து துறையின் அங்கீகாரம் கிடைத்தது

வேகா கார்களுக்கு மோட்டார் போக்குவரத்து துறையின் அங்கீகாரம் கிடைத்தது

வேகா கார்களுக்கு மோட்டார் போக்குவரத்து துறையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதன்படி, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முதலாவது வேகா காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று (03) இந்த வைபவம் இடம்பெற்றது.

அங்கு மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் வேகா காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles