Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண அதிகரிப்பு ஆடைத்துறையை பாதிக்கும்

மின் கட்டண அதிகரிப்பு ஆடைத்துறையை பாதிக்கும்

ஆடைகளுக்கான முன்பதிவுகள் குறைந்துள்ள தருணத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பது, எதிர்காலத்தில் நாட்டின் ஆடைத் தொழிற்துறையில், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒன்றிணைந்த ஆடைத் தொழிற்துறை சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் உபதலைவர் ப்ளீக்ஸ் ஏ பெர்னாண்டோ இதனைத் தெரித்துள்ளார்.

மின் கட்டண அதிகரிப்பு காரணமாக உற்பத்திச் செலவு 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு வழங்கப்பட்ட ஜீ.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles