செய்திகள்உள்நாட்டு18 வயதுக்குட்பட்டோருக்கு டிக்டொக் பயன்படுத்த மட்டுப்பாடு

18 வயதுக்குட்பட்டோருக்கு டிக்டொக் பயன்படுத்த மட்டுப்பாடு

18 வயதுக்குட்பட்ட டிக்டொக் பாவனையாளர்களுக்கு தினசரி வரம்பை விதிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்ட பாவனையாளர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மட்டுமே டிக்டொக் கருவியை அணுக முடியும்.

அடுத்த சில வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என டிக்டாக் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles