செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் மார்ச் 4 ஆம் திகதி 24 மணித்தியால நீர்வெட்டு அமுலாகுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 01, 04, 07, 11 மற்றும் கடுவெல நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles