Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபௌசிக்கு வெளிநாடு செல்ல தடை

பௌசிக்கு வெளிநாடு செல்ல தடை

நெதர்லாந்து புனர்வாழ்வு அமைச்சிடம் கையளிக்கப்பட்ட காரை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு பத்து இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியை கடுமையான பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு விசாரணை முடியும் வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles