கடவுச்சீட்டை விரைவாக பெற்றுத்தருவதற்காக இலஞ்சம் வாங்கிய நான்கு பேர் கைதாகினர்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.