Tuesday, May 19, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரக்கரி வாவியிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு

கிரக்கரி வாவியிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு

நுவரெலியா – கிரக்கரி வாவியிலிருந்து இன்று மாலை சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாவியில் சவாரியில் ஈடுபடும் படகோட்டிகளால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் 20 -30 வயதுக்கு இடைப்பட்ட ஆணொருவரினுடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் தெரியவராத நிலையில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles