Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண அதிகரிப்பு: இன்று இறுதி முடிவு

மின் கட்டண அதிகரிப்பு: இன்று இறுதி முடிவு

மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (15) எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன நேற்று ஒன்று கூடி ஆராய்ந்தன.

எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தேசிய பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்யை தினம் மீண்டும் ஒன்றுகூடி இது குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles