Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி

20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி

பொருளாதார பலம் இல்லாத 20 இலட்சம் குடும்பங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பரந்தனில் வடமாகாண அறுவடை நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, புத்தாண்டு காலத்துக்காக அந்த குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles