Friday, April 24, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில் இயந்திர சாரதிகளின் தொழிற்சங்கமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கத்தையடுத்து பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles