Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய இராஜாங்க அமைச்சர் இலங்கை வருகிறார்

இந்திய இராஜாங்க அமைச்சர் இலங்கை வருகிறார்

இந்தியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையத்தின் பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு இராஜாங்க அமைச்சர் எல். முருகன் இன்று இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ​​அவர் இலங்கையில் இந்தியாவின் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி பங்காளித்துவத்தின் கோடிட்டுக் காட்டும் பல்வேறு தளங்களை பார்வையிடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles