Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு?

எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு?

12.5 கிலோ கிராம் நிறைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 700 – 800 வரை அதிகரிக்கப் போவதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை அதிகரிப்பு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், 5 கிலோ சிலிண்டரின் விலை 200-300 ரூபாவாலும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 100 ரூபாவாலும் உயரும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles