Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட தேவையுடையோர் பயன்படுத்துகின்ற பொருட்களுக்கு வரி விலக்கு

விசேட தேவையுடையோர் பயன்படுத்துகின்ற பொருட்களுக்கு வரி விலக்கு

வாகனங்கள் மற்றும் விசேட தேவை உடையோர் பயன்படுத்துகின்ற பொருட்கள் என்பவை, சமுக பாதுகாப்பு அறவீட்டு வரி சட்டத்தின் கீழ் உற்பத்தி வரிக்கு உள்ளாகின்றன.

இந்தநிலையில் குறித்த வாகனங்கள் மற்றும் விசேட தேவை உடையோர் பயன்படுத்துகின்ற பொருட்களுக்கு இந்த வரியில் இருந்து விலக்களிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான யோசனையை அமைச்சரவையில் முன்வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles