Friday, July 25, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்மலேசியாவிலும் முட்டை தட்டுப்பாடு

மலேசியாவிலும் முட்டை தட்டுப்பாடு

மலேசியாவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இதன் மூலம் இந்தியாவின் மாதாந்த முட்டை ஏற்றுமதி வருவாய் 50 மில்லியனாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles