செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவி மீது அசிட் வீச்சு

உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவி மீது அசிட் வீச்சு

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக தனது தந்தையுடன் சென்ற யுவதி மீது அசிட் வீசப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் வைத்து, அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்த இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் அந்த யுவதியின் காதலன் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவர் அசிட் வீசிய போது ஏற்பட்ட குழப்ப நிலையால், யுவதியின் தந்தை, யுவதி மற்றும் குறித்த இளைஞனும் காயமுற்று தற்போது கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles