அரசியல்ஒரு அமைச்சுப் பதவியை துறந்தார் மஹிந்த அமரவீர

ஒரு அமைச்சுப் பதவியை துறந்தார் மஹிந்த அமரவீர

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர விலகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அவர் விவசாய அமைச்சர் பதவியில் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles