Sunday, April 12, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 காப்புறுதி நிறுவனங்களின் தரம் குறைப்பு

7 காப்புறுதி நிறுவனங்களின் தரம் குறைப்பு

இலங்கையில் உள்ள 7 காப்புறுதி நிறுவனங்களை ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் தரம் குறைத்துள்ளது.

அண்மையில் இலங்கையின் தேசிய தரப்படுத்தல் மட்டத்தை மீளாய்வு செய்ததன் அடிப்படையில் இந்த தரக்குறைப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

10 முக்கிய வங்கிகளின் தரத்தை அண்மையில் ஃபிட்ச் நிறுவனம் குறைத்திருந்த நிலையில், தற்போது காப்புறுதி நிறுவனங்களின் தரப்படுத்தலையும் குறைத்துள்ளது.

இதன்படி தரம்குறைக்கப்பட்ட காப்புறுதி நிறுவனங்களின் பட்டியல்.

1) இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்
2) தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதி சபை
3) மக்கள் காப்புறுதி தனியார் நிறுவனம்.
4) HNB காப்புறுதி தனியார் நிறுவனம்
5) HNB பொது காப்புறுதி நிறுவனம்.
6) கொன்டினென்டல் காப்புறுதி லங்கா நிறுவனம்.
7) கட்டுமான உத்தரவாத நிதியம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles