Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளை மின்வெட்டு இல்லை

நாளை மின்வெட்டு இல்லை

நாளையதினம் (15) நாட்டில் மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 3 நாட்களுக்கான மின்வெட்டு அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.

தைப்பொங்கல் பண்டிகை தினத்திலும் மின்வெட்டு அமுலாக்கப்படுகின்றமை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளையதினம் மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles