Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வருவோருக்கு புதிய கொவிட் கட்டுப்பாடுகள்

இலங்கை வருவோருக்கு புதிய கொவிட் கட்டுப்பாடுகள்

இலங்கை வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் அதற்கான அட்டையை விமான நிலையத்தில் காண்பிக்க வேண்டும்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் 72 மணி நேரத்துக்குள் பெற்றுக்கொண்ட பிசீஆர் அறிக்கையை காண்பிக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles