Thursday, June 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுSTF அதிகாரிகள் 664 பேருக்கு பதவி உயர்வு

STF அதிகாரிகள் 664 பேருக்கு பதவி உயர்வு

664 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) பதவி உயர்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மூன்று பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் (ஐபி) தலைமைக் பொலிஸ் கண்காணிப்பாளராகவும், 41 சப் இன்ஸ்பெக்டர்கள் (எஸ்ஐ) பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாகவும் (ஐபி) பதவி உயர்வு பெற்றுள்ளனர், 111 சார்ஜென்ட்கள் சப் இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) ஆகவும், 495 பேர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சார்ஜன்ட்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles