Thursday, April 16, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலுக்கான நிதியைக் கட்டம் கட்டமாக வழங்க நிதியமைச்சு இணக்கம்

தேர்தலுக்கான நிதியைக் கட்டம் கட்டமாக வழங்க நிதியமைச்சு இணக்கம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியைக் கட்டம் கட்டமாக வழங்க நிதியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இது தொடர்பான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இதன்போது தேர்தலுக்கான நிதியை ஒரே தடவையில் வழங்க முடியாது எனவும், அதனைக் கட்டம் கட்டமாகவே வழங்க முடியும் எனவும் நிதியமைச்சின் அதிகாரிகள் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles