Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவர்த்தக சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி

வர்த்தக சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் தடை விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தேவையான நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெண் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் நிகழ்வின் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles