60000 மெட்ரிக் டன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் ஒன்று புத்தளம் கரையை அடைந்துள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்துக்காக இந்த நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.