Saturday, May 24, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியர் பாலித ராஜபக்ஷ மீது தாக்குதல்

வைத்தியர் பாலித ராஜபக்ஷ மீது தாக்குதல்

பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தற்கொலை செய்ய முயற்சித்த சிறுமியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் வைத்தியசாலையில் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன், வைத்தியர் பாலித ராஜபக்ஷவை தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#Janamina

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles