Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை இறக்குமதி செய்ய அனுமதி

முட்டை இறக்குமதி செய்ய அனுமதி

சந்தையில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டை இறக்குமதிக்கு நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முட்டை சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, முட்டையின் விலையை கட்டுப்படுத்த முட்டையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles