Sunday, May 25, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபான விலை அதிகரிக்கப்படாது

மதுபான விலை அதிகரிக்கப்படாது

எத்தனோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் மதுபான வகைகளின் விலைகள் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் மதுபான விலையை உயர்த்தப்போவதில்லை என மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் மதுபானத்தின் விலையை உயர்த்தினால், மது விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மது உற்பத்தி நிறுவனங்கள் கருதுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles