Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுகால்பந்தாட்ட வீரர் டமர் ஹெம்லின் ஆபத்தான நிலையில்

கால்பந்தாட்ட வீரர் டமர் ஹெம்லின் ஆபத்தான நிலையில்

பிரபல அமெரிக்க கால்பந்தாட்ட வீரரான டமர் ஹெம்லின் மைதானத்தில் விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஃப்பளோ பில் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹாம்லின், சின்சினாட்டி பெங்கால்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் போது சரிந்து விழுந்தார்.

விளையாட்டு மைதானத்தில் அரை மணி நேரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அவரின் நிலை மீட்சி அடையாததால் மருத்துவக் குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காயமடைந்த வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது சில வீரர்கள் மைதானத்தில் கதறி அழுததாகவும் கூறப்படுகிறது.

அவர் மாரடைப்பால் கீழே விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles