Monday, May 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டண குறைப்பு தொடர்பான முடிவு இன்று

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பான முடிவு இன்று

பேருந்து கட்டணத்தை குறைப்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படவுள்ளது.

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசல் விலை குறைக்கப்பட்டது.

அதற்கமைய, பேருந்து கட்டண திருத்தம் குறித்து பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

#News Radio

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles