Thursday, April 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவியை கொன்று தப்பிச் சென்ற கணவன்

மனைவியை கொன்று தப்பிச் சென்ற கணவன்

பெண்ணொவருவர் தனது கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்தாக தினியாவல பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண் பானகல ஒபட பிரதேசத்தைச் சேர்ந்த எச்.ஏ. அது சுஜாதா என்ற 30 வயதனாவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், தினியாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles