Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் அதிகரித்தால், நீர் கட்டணமும் அதிகரிக்கும்

மின் கட்டணம் அதிகரித்தால், நீர் கட்டணமும் அதிகரிக்கும்

மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது, ​​நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீர் விநியோகத்திற்காக அதிகளவு மின்சாரம் செலவிடப்படும் என அவர் கூறினார்.

குடிநீர் விநியோகத்தில் பம்பிங் செய்யும் பணிக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால், மின் கட்டணத்தை உயர்த்தினால், அதற்கேற்ப குடிநீர் கட்டண உயர்வை தடுக்க முடியாது என அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles