செய்திகள்உள்நாட்டுசெவித்திறன் குறைபாடுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் புதிய வழிமுறைகள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles