Friday, May 23, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணவீக்கத்தை வீழ்த்திய விதத்தை விவரித்தார் மத்திய வங்கி ஆளுநர்

பணவீக்கத்தை வீழ்த்திய விதத்தை விவரித்தார் மத்திய வங்கி ஆளுநர்

நவம்பரில் பணவீக்கம் 61 சதவீதமாகவும், டிசம்பரில் பணவீக்கம் 57.2 சதவீதமாகவும் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் வெற்றியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிக வட்டி விகிதங்கள் காரணமாக பணவீக்கத்தை குறைந்த மட்டத்தில் வைத்திருக்க முடிந்துள்ளதாகவும், பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்தவுடன் வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும அவர் கூறினார்.

இந்த ஆண்டு பணவீக்கம் மேலும் குறையும் என தாம் நம்புவதாகவும், இந்த ஆண்டு வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles