Wednesday, April 15, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணிப்பதிவுகளும் ஒன்லைன் முறையில்

காணிப்பதிவுகளும் ஒன்லைன் முறையில்

இணைய வழி மூலம் நிலப் பத்திரப் பதிவுப் பணியை ஆரம்பிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இந்த முன்னோடித் திட்டம் எதிர்வரும் சில தினங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, 7 முக்கிய நிலப் பதிவாளர் அலுவலகங்களில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles