Thursday, March 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2048 இல் நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு வர முடியும் - மனுஷ நாணயக்கார

2048 இல் நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு வர முடியும் – மனுஷ நாணயக்கார

நாட்டின் பல பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 2048 ஆம் ஆண்டளவில் நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles