Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுராத விதானகே விளக்கமறியலில்

அனுராத விதானகே விளக்கமறியலில்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனுராத விதானகே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி அதுல சேனாரத்னவும், அவரது மகனும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் நேற்றைய தினம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இன்றைய தினம், கண்டி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles