Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகனங்களை பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம்

வாகனங்களை பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம்

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்படுகிறது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று (30) இதனைத் தெரிவித்தார்.

புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது, 12 பக்கங்களைக் கொண்ட ஆவண கோப்பு நிரப்பப்பட வேண்டி இருந்து.

இதனை 6 பக்கங்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில், ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய ஆவண கோப்பு நடைமுறைக்கு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles