எரிபொருள் விலை மாற்றம் தொடர்பாக இன்று (30) தீர்மானிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் முதலாம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக விலை மாற்றம் செய்யப்பட்ட வேண்டும்.
எந்தளவில் விலை மாற்றம் செய்வது என்பது தொடர்பாக இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தீர்மானிக்கவுள்ளார்.