Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்களை சிரமத்துக்குட்படுத்தாதீர் - பொலிஸ் மா அதிபர்

மாணவர்களை சிரமத்துக்குட்படுத்தாதீர் – பொலிஸ் மா அதிபர்

போதைப்பொருள் கடத்தல்கள் பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி இடம்பெறுகின்ற நிலையில், சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்கள் இவ்வாறு நாளாந்தம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், அவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைத்தால் மட்டும் மாணவர்களை சோதிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு தகவல் கிடைக்காத பட்சத்தில் மாணவர்களை சோதிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles