Sunday, May 17, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநவம்பரில் CEBக்கு 35.6 பில்லியன் ரூபா வருமானம்

நவம்பரில் CEBக்கு 35.6 பில்லியன் ரூபா வருமானம்

நவம்பர் மாதத்தில் இலங்கை மின்சார சபை 35.6 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் இதனை பதிவிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதத்தில் இலங்கை மின்சார சபையின் வருமானம் 33.6 பில்லியன் ரூபாவாகும்.

மேலும், அடுத்த மாதம் எரிபொருள் வாங்க 35 பில்லியன் ரூபாவும், நிலக்கரி வாங்க 38.45 பில்லியன் ரூபாயும் செலவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles